கனமழை காரணமாக விழுப்புரம் வீடூர் அணை முழு கொள்ளளவை எட்டியது Dec 05, 2020 1407 கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடூர் அணை, முழு கொள்ளளவான 32 அடி எட்டியுள்ளது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1876 கன அடியாக அதி...